இரண்டே மாதத்தில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா?
இரண்டே மாதத்தில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா?
இயற்கையான முறையில் இந்த வயிற்று கொழுப்பை குறைத்து, கவர்ச்சியான வயிற்றின் தோற்றத்தை பெற ஒரு எளிய முறை உள்ளது.
தேவையான பொருட்கள் :-
* சியா விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
* கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:-
சியா விதைகள் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் ஆகிய இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து அதை இரண்டு மாதங்கள் தொடர்ந்து காலை உணவிற்கு பின் சாப்பிட்டு வந்தால், இரண்டே மாதத்தில் கர்ச்சியான வயிற்றை பெறலாம்.
நன்மைகள்:-
* சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு ஆசிட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸீடன்ட்கள், உடலில் வளச்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி, வயிற்றில் படித்துள்ள கொழுப்பு மற்றும் தொப்பையை குறைக்கிறது.
* கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் வயிற்றில் உள்ள தசைகளை இறுகச் செய்து, கொழுப்பு படித்த வயிற்று பகுதியை அதிகரிக்காமல் கர்ச்சியான வயிற்றின் தோற்றம் கிடைக்க உதவுகிறது.
குறிப்பு:-
மேல் கூறப்பட்ட முறையை சரியாக பின்பற்றுவதுடன், தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
Post a Comment