நாம் சாப்பிடும் இந்த உணவுகள் நம் மூளையை பாதிக்கும் என்று தெரியுமா? | Tam...
நாம் சாப்பிடும் சில உணவுகள் நம் மூளையை பாதிக்கின்றது :-
மக்காசோளம் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று என்றாலும், மைக்ரோவ் வேவ்வில் தயாரிக்கப்படும் பாப்கார்னில் அதிக அளவு கொழுப்பு அடங்கியுள்ளது. இந்த கொழுப்பு மூலையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.
சோடியம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதினால், உடலின் செயல் திறன் குறைகிறது. இது மூளைக்கும் உகந்த தல்ல. எனவே அதிக அளவு கொண்ட உணவுகளை தவிர்க்கலாம்.
துரித உணவுகளை அடிக்கடி உண்பது மூளைக்கு மட்டுமல்ல நம் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல.
சிலர் தினமும் அல்லது அடிக்கடி கூட சீஸ் மற்றும் வெண்ணைய் சாப்பிடுவார்கள். இதில் உள்ள கொழுப்புகள் மூளையை பாதிக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் காற்று நிரம்பிய பாக்கெட்களில் கிடைக்கும் திண்பண்டங்களை அதிகம் உண்பதை தவிர்க்க வேண்டும்.
Post a Comment