உடல் சூட்டை தணிக்கும் கோவைக்காய் | Tamil Health Tips




          கோவைக்காய், முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டது. இன்றைக்கு இதன் மருத்துவ குணத்தை அறிந்து கொண்டு பல மக்கள் விரும்பி சாப்பிட ஆரம்பித்துள்ளனர்.

          கோவைக்காய், உடல் சூட்டை தணிக்கும். உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை நீக்கும் குணம் கொண்டது அதற்கேற்ற பாக்டீரியா எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.

No comments