வாய் துர்நாற்றத்தைப் போக்க இதோ சிம்பிள் வழி...
வாய் துர்நாற்றத்தைப் போக்க இதோ
சிம்பிள் வழி...
ஏலக்காயில் ஈரப்பதம், புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து,
கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை ஏராளமாக உள்ளது.
இந்த ஏலக்காயில் டீ மட்டும்மின்றி பல்வேறு உணவுகளில்
நறுமனத்திற்காக சேர்க்கப் பயன்படுகிறது.
ஏலக்காயை எப்படி பயன்படுத்த வேண்டும்?
v ஏலக்காயை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த
தண்ணீரை குடிப்பதன் மூலம் வாய் துர்நாற்றம், செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகள்
குணமாகும்.
v ஏலக்காயை அப்படியே வாயில் போட்டு மென்று வருவதன் மூலம்
செரிமானக் கோளாறுகள், சுவாசம் மற்றும் மூச்சுக் குழாய் பிரச்சனைகள் குணமாகும்.
v ஒழுங்கற்ற இதயத் துடிப்பு உள்ளவர்கள் தினமும் ஏலக்காய் நீரை
குடித்து வந்தால் இதய துடிப்பு சீராகும்.
v ஏலக்காயில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள்
ரத்தசோகை மற்றும் அது தொடர்பான மற்ற கோளாறுகளை சரிசெய்யும்.
v ஏலக்காய் நீரானது ஜலதோஷம் மற்றும் கைச்ச்சலை குறைத்து, ரத்த
அழுத்தம், புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
குறிப்பு:-
தினமும் 3 – 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அது வெறும்
தண்ணீராக இல்லாமல் ஏலக்காய் கலந்து குடிக்கலாம்.
Post a Comment