நாய்கள் ஊளையிட்டால் ஆபாச குணமா ?. இதன் உண்மையான காரணம் என்ன ?.
நள்ளிரவில் அனைவரும் தூங்கிகொண்டிருக்கும் போது, நாய்கள் திடீரென ஊளையிடும். நாய் ஊளையிடுவதை அனைவரும் கெட்ட சகுணமாக கருதி வருகின்றனர்.
அனால், இதில் இருக்கும் உண்மை என்னவென்று தெரியுமா?. நள்ளிரவு நேரங்களில் நாய் ஊளையிடுவது இயல்பான விஷயமாகும். பொதுவாகவே நாய்கள் மனிதர்களிடம் மிகவும் பாசமாக இருக்கின்ற விலங்கினம்.
இரவில் அனைவரும் தூக்கிய பின்பு, நாய்கள் தனியாக இருக்கின்ற எண்ணத்தில் கவலைப்பட்டு அழுவதாக அறிவியல் கூறுகிறது.
அந்த நேரத்தில், நாய்கள் நமது கவனத்தை ஈர்ப்பதற்காக கத்தவும், அழுகவும் செய்கிறதாம். நாய்கள் ஊளையிடும் சமயத்தில், சிறிது நேரம் அதன் அருகில் நின்று, அதனுடன் பேச்சுக் கொடுத்தால் அது அமைதியாகி விடும்.
அதனோடு, 'நாய்கள் ஊளைட்டால் மரணம் வரும்' என்ற பொதுவான மூடநம்பிக்கை நம்மிடம் இருந்து வருகிறது. இனிமேல், நாய் ஊளையிடுவதைப் பற்றி பீதி அடையாமல் நிம்மதியாக தூங்குங்கள்.
அதனோடு, 'நாய்கள் ஊளைட்டால் மரணம் வரும்' என்ற பொதுவான மூடநம்பிக்கை நம்மிடம் இருந்து வருகிறது. இனிமேல், நாய் ஊளையிடுவதைப் பற்றி பீதி அடையாமல் நிம்மதியாக தூங்குங்கள்.
Post a Comment