உங்கள் Facebook Profile -க்கு வந்து உங்களை நோட்டமிட்டுவார்களை எப்படி கண்டுபிடிப்பது ?.
நாம் அனைவரும் யார்? நமது facebook profile - ஐ பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும்.
இதன் மூலம் யார்? எத்தனை முறை நமது profile - ஐ பார்த்துள்ளார்கள் என்பதையும் அறிய முடியும்.
இதற்கு முதலில் உங்களின் Facebook - ஐ Login செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.
அடுத்து profile பக்கத்தில் வைத்து [ Ctrl + u] என்று key - களை அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் source code - இல் புதிய window மூலம் open ஆகும்.
அதன் பிறகு Source code - இன் window - இல் [ Ctrl + f ] என்ற key - களை அழுத்தவும். இப்போது Search Bar open ஆகும்.
அந்த Search Bar - ல் " list " என்று type செய்து Enter பண்ணவும்.
இந்த மாதிரி " list" "1000011345400-2", "10000043254566-3" என்று இருக்கும் list கிடைக்கும்.
உங்களுக்கு தெரியுமா? Facebook User system அறிமுகமாகும் முன் அனைவருக்கும் இதுமாதிரி code. அதாவது இதில் 1000011345400 என்பது FB profile, " -2 " என்பது எத்தனை முறை உங்கள் FB profile-க்கு வந்துள்ளார் என்பதை குறிக்கும்.
இதனை வைத்து எப்படி அந்த நண்பரை கண்டுபிடிக்கலாம் என்று பார்க்கலாம்.
புதிய பக்கத்தில் www.facebook.com என்று type செய்து பின்பு [ / ] என்ற Sign இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தை Paste பண்ணவும்.
இது மாதிரி www.facebook.com/100011345400
இப்பொழுது Enter கொடுக்கவும். உங்களின் profile - க்கு வந்தவரின் profile open ஆகும்.
இதனை மற்ற நண்பர்களுக்கு பகிருங்கள். இதன் மூலம் அவர்களும் யார் ? நமது facebook profile - ஐ பார்த்து உள்ளார்கள் என்பதை அறியட்டும் .....
Post a Comment